கொரோனா தொற்றுக்குள்ளான 558 பேர் குணமடைந்ததனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான 558 பேர் குணமடைந்ததனர்!

இலங்கையில் கொவிட்19 தொற்றில் இருந்து மேலும் 558 பேர் குணமடைந்தனர்.

இதன்படி இதுவரையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,867 ஆக அதிகரித்துள்ளது.

மொத்தமாக கொவிட் தொற்றாளர்களென அடையாளம் காணப்பட்டுள்ள 33,478 பேரில், தற்போது 8,457 பேர் கொவிட் தொற்றுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தொற்றுநோய் விஞ்ஞானப்பிரிவின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.