ஆலோசனைகளை அடியொற்றியிருந்தால் சிறைச்சாலைக்குள் நெருக்கடி நிலைமையை தவிர்த்திருக்கலாம்..!

ஆலோசனைகளை அடியொற்றியிருந்தால் சிறைச்சாலைக்குள் நெருக்கடி நிலைமையை தவிர்த்திருக்கலாம்..!

காவல் துறையினர் தன்னுடைய ஆலோசனைகளை பின்பற்றியிருந்தால் சிறைச்சாலைக்குள் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டிருக்காது என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்தார்.

நீதி அமைச்சின் கட்டிடம் ஒன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.