சிறைச்சாலைகளில் மூவாயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் பதிவு!
சிறைச்சாலையுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3087 ஆக அதிகாித்துள்ளது.
இன்று (14) மேலும் 122 புதிய தொற்றாளர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தொிவித்துள்ளது.
இதுவரை 2414 ஆண் சிறைக் கைதிகளும் 189 பெண் சிறைக் கைதிகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
இதேவேளை சிறைச்சாலை அதிகாாிகள் 103 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாகவும் தொிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026