கொரோனா பரவும் அதிக ஆபத்தான பகுதிகள்! வெளியிடப்பட்டுள்ள வரைபடம்
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றும் அதிகமான ஆபத்துள்ள பகுதிகள் சம்பந்தமான வரைப்படத்தை நேற்று வெளியிட்டுள்ளது.
சுகாதார பிரிவுகளின் மருத்துவ அதிகாரிகளின் தரப்படுத்தல் , தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த வரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆம் திகதி முதல் முடிவடைந் 14 நாட்களை அடிப்படையாக கொண்டு இந்த வரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
