பாடசாலைகள் ஆரம்பிப்பிப்பது தொடர்பில் இன்னும் இரு வாரங்களில் தீர்மானம்!

பாடசாலைகள் ஆரம்பிப்பிப்பது தொடர்பில் இன்னும் இரு வாரங்களில் தீர்மானம்!

கொரோனா தாக்கம் காரணமாக மூடப்பட்ட சிறுவர் பாடசாலைகள் மற்றும் கனிஷ்ட பிாிவுகளை ஆரம்பிப்பது தொடர்பாக இன்னும் இரு வாரங்களில் தீர்மானிப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீாிஸ் தொிவித்துள்ளார்.

இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தொிவித்தார்.