பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் இன்று முதல்...!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் பணிகள் இன்று முதல்...!

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் இன்று (14) தனது அமைச்சரவையின் பணிகளை ஆரம்பித்தார்.