175 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!

175 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!

கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த 175 இலங்கையர்கள் இன்று (14) நாடு திரும்பினர்.

இவ்வாறு வருகை தந்தவர்களில் 50 பேர் சவுதி அரேபியாவிலிருந்தும்  42 பேர் கட்டாாிலிருந்தும் வருகை தந்துள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தொிவிகின்றார்.

இதேவேளை மேலும் 221 பேர் தொழில் மற்றும் கல்வியின் நிமித்தம் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தொிவிக்கப்படுகிறது.