இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

இன்றைய கால நிலை தொடர்பான விபரங்கள்...!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழையுடனான கால நிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் அல்லது மாலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.