முடக்கப்பட்ட உடுவில் பிரதேச செயலக பிரிவில் கடும் பாதுகாப்பு!
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு முடக்கப்பட்டதை அடுத்து, எல்லைக் கிராமங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவிற்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
உடுவில் பிரதேச செயலாளர் பிரிவில் 7 நபர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த பிரதேச செயலாளர் பிரிவு முழுவதும் நேற்று இரவு முதல், மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026


