பயணக்கட்டுப்பாடு விதிக்க அவசியம் இல்லை

பயணக்கட்டுப்பாடு விதிக்க அவசியம் இல்லை

நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் நாட்டின் பல பாகங்களை தனிமைப்படுத்தவோ அல்லது, பயணக்கட்டுப்பாடு விதிக்கவோ அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.