இலங்கையில் ஒரே நாளில் அதிகமான PCR பரிசோதனைகள் நேற்று

இலங்கையில் ஒரே நாளில் அதிகமான PCR பரிசோதனைகள் நேற்று

இலங்கையில் ஒரே நாளில் நேற்றைய (11) தினம் அதிகமான அளவு அதாவது 17,425 பி சி ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் இதுவரையிலும் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மொத்த பி சி ஆர் பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 9,88 964 என்பதாகும் என்று சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.