சட்டமா அதிபரின் புதிய கட்டிடம் திங்கள் திறப்பு

சட்டமா அதிபரின் புதிய கட்டிடம் திங்கள் திறப்பு

ஹல்ஸ்டொப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்டமா அதிபர் திணைக்களத்தின் கட்டிடம் எதிர்வரும் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறிய நிகழ்வுகளுடன் குறித்த கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.