உடனடியாக மூடப்படுகின்றது ஒரு தனியார் வைத்தியசாலை

உடனடியாக மூடப்படுகின்றது ஒரு தனியார் வைத்தியசாலை

கேகாலையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை உடனடியாக மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுய்யது.

மேலும் குறித்த வைத்தியசலையில் ஊழியர்களும் நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கேகாலையில் உள்ள பல்லபன பகுதியில் வசிப்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலைக்கு வந்து சென்றுள்ளார்.

இதையடுத்து குறித்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக கேகாலை பொது சுகாதார ஆய்வாளர் பண்டார அத்தநாயக்க சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்தார்.