தெல்தோட்டை - கிரேட்வெலி தோட்டத்தில் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்..!
தெல்தோட்டை - கிரேட்வெலி தோட்டத்தை சேர்ந்த 6 குடும்பங்களுக்குட்பட்ட சுமார் 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த பகுதியில் கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவர் அடையாளங் காணப்பட்டதையடுத்தை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொவிட்-அச்சுறுத்தல் காரணமாக கண்டி நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூடப்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளன
மத்திய மாகாண ஆளுநர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடியை கருமையாக்கும் மருதாணி ஹேர் டை - இந்த பொருள் சேருங்க
30 December 2025
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025