கல்வி திட்டங்கள் கொரோனா அச்சம் காரணமாக பாதிப்படைய கூடாது-ஜனாதிபதி

கல்வி திட்டங்கள் கொரோனா அச்சம் காரணமாக பாதிப்படைய கூடாது-ஜனாதிபதி

பாலர் பாடசாலை முதல் பல்கலைக்கழகம் வரை அமுல்படுத்தப்பட உள்ள கல்வி திட்டங்கள் கொரோனா அச்சம் காரணமாக பாதிக்கப்பட கூடாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதனைதெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.