மஹர சிறைச்சாலை சம்பவம் - உாிய விளக்கமளிக்குமாறு நீதவான் உத்தரவு

மஹர சிறைச்சாலை சம்பவம் - உாிய விளக்கமளிக்குமாறு நீதவான் உத்தரவு

மஹர சிறைச்சாலை சம்பவத்தில் மரணமடைந்த 11 கைதிகளினதும் பிரேதப் பாிசோதனைகளை மேற்கொண்டு நீதிமன்றத்திற்கு உாிய விளக்கமளிக்குமாறு அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவிற்கு வத்தளை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.