கொரோனா ஒழிப்பிற்கு இலவசமாக ஆயுர்வேத ஔடதம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்..!

கொரோனா ஒழிப்பிற்கு இலவசமாக ஆயுர்வேத ஔடதம் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்..!

ஆயுர்வேத வைத்தியர் தம்மிக்க பண்டாரவினால் முன்னெடுக்கப்பட்ட இலவசமாக கொரோனா ஒழிப்பிற்கான ஔடதம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த ஔடதத்தினை பெற்றுக்கொள்ள மக்கள் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.