கண்டி - மஹய்யாவ பகுதி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டது..!

கண்டி - மஹய்யாவ பகுதி மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டது..!

நேற்றைய தினம் மேலும் 28 பேருக்கு தொற்றுறுதியான நிலையில் கண்டி  மஹய்யாவ பகுதியை மீண்டும் தனிமைப்படுத்த நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளது.

கண்டி மாநகர சபையின் தலைவர் அமில நவரத்ன இதனை தெரிவித்துள்ளார்.