மஞ்சளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!
இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு 1110 கிலோகிராம் மஞ்சளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிபாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மஞ்சளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதோடு, அதன் பெறுமதி 77 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026