கொரோனா மரணங்களின் இறுதிக் கிாியைகளுக்கான செலவுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டும்
கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக உறுதிசெய்யப்பட்ட சடலங்களின் இறுதிக் கிாியைகளுக்கான செலவுகளை அனர்த்த முகாமைத்துவ அமைச்சு ஏற்றுக் கொள்ள வேண்டுமென ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தொிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026