ஷானியின் பிணை விண்ணப்பம் உயர் நீதிமன்றத்தினால் நிராகாிப்பு

ஷானியின் பிணை விண்ணப்பம் உயர் நீதிமன்றத்தினால் நிராகாிப்பு

குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கரவின் பிணை விணைப்பம் கம்பஹா உயர் நீதிமன்றத்தினால் நிராகாிக்கப்பட்டுள்ளது.