கடற்படை உறுப்பினர்கள் 1,795 பேருக்கு பதவி உயர்வு
இலங்கை கடற்படையின் 66 அதிகாரிகள் உள்ளிட்ட 1,795 கடற்படை உறுப்பினர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடற்படையின் 70 ஆவது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: வட இந்தியாவில் ஜெயிலர் 2 செய்துள்ள வசூல்..
20 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 4 நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்
19 October 2026
🔥 Tamannaah Bhatia’s Stunning Black Glam Look 🖤✨
18 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026