ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இரண்டு புத்தகங்கள்..!

ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்ட இரண்டு புத்தகங்கள்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்கவால் எழுதப்பட்ட இரண்டு புத்தகங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து குறித்த புதத்தகம் ஜனாதிபதியிடம் கைளிக்கப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.