வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 655 இலங்கையர்கள்..!

வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பிய 655 இலங்கையர்கள்..!

மத்திய கிழக்கு நாடுகளில் தங்கியிருந்த மேலும் 655 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து 293 பேரும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 193 பேரும் கட்டாரில் இருந்து 111 பேரும் இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.