கொடிய நோயாள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வெளியிட்ட காணொளி

கொடிய நோயாள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் வெளியிட்ட காணொளி

கஹவத்தை பகுதியில் உள்ள ஒடு குடும்பத்தின் தாய் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் கொடிய நோயாளர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளியிட்ட காணொளி தற்சமயம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.