கொரோனா வைரசிற்கு எதிரான தேசிய ஒளடதம் ஒன்றை இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கை

கொரோனா வைரசிற்கு எதிரான தேசிய ஒளடதம் ஒன்றை இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கை

கேகாலை பகுதியை சேர்ந்த சுதேச மருத்துவர் ஒருவரால் கொரோனா வைரசிற்கு எதிரான தேசிய ஒளடதம் ஒன்றை பொது மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கும் நடவடிக்கை ஒன்று இன்று உடுகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சமூக இடைவெளியை பேணாது அந்த ஒளடதத்தை பெற்றுக்கொள்வதற்காக பொது மக்கள் கூடியதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.