குருநாகல் பிரதேசத்தில் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்

குருநாகல் பிரதேசத்தில் 24 மணிநேர நீர்வெட்டு அமுல்

அவசிய தேவையொன்றின் நிமித்தம் குருநாகல் பிரதேசத்தின் சில பகுதிகளில் நாளை காலை 9.00 மணி முதல் 24 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபை தெரிவிக்கின்றது.

இதனடிப்படையில் கேகாலை வீதி, குருநாகல்-கொழும்பு வீதி உட்பட அனைத்துக் கிளை மார்க்கங்களிலும் இந்நீர் வெட்டு அமுல்படுத்தப்படும்.