தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி

தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி

நாட்டின் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 1000 ஆக உயர்த்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.