மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தொடர்பில் தொடரும் விசாரணைகள்..!

மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தொடர்பில் தொடரும் விசாரணைகள்..!

மஹர சிறைச்சாலையின் பதற்ற நிலை தொடர்பில் இதுவரையில் 145 பேரிடம் விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை அதிகாரிகள் 54 பேர், 12 மருத்துவர்கள்,07 செவிலியர்கள் மற்றும் 73 கைதிகளிடமே இவ்வாறு விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.