பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
களுத்துறை-அட்டுளுகம பகுதியில் சேவையில் உள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026