மதுவரி திணைக்களத்தின் பணிப்பாளராக எம்.ஜே.குணசிறி நியமனம்..!

மதுவரி திணைக்களத்தின் பணிப்பாளராக எம்.ஜே.குணசிறி நியமனம்..!

மதுவரி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக உள்நாட்டு இறைவரி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எம்.ஜே.குணசிறி நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.