சகோதரரை அடித்துக் கொலை செய்த சகோதரி..!
தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பண்டாரகம - அட்டுலுகம - பமுனுமுல்ல பகுதியில் தமது சகோதரரை ஆயுதம் ஒன்றில் தாக்கி சகோதரி ஒருவர் கொலை செய்த சம்பவம் பதிவாகியுள்ளது.
31 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அவர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
அத்துடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
சினிமா செய்திகள்
கவின், நயன்தாரா நடித்த Hi படத்தின் முதல் விமர்சனம்
28 August 2026
நடிகை நயன்தாராவின் அல்ட்ரா மாடர்ன் லுக் போட்டோஷூட்
28 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026