ஹுனுபிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது..!

ஹுனுபிட்டி புகையிரத நிலையத்தில் புகையிரதம் நிறுத்தப்படமாட்டாது..!

கிரிபத்கொடை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வேவல்கொட வடக்கு கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையினால் ஹுனுப்பிட்டி தொடருந்து நிலையத்தில் இன்று முதல் தொடருந்து நிறுத்தப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது

தொடருந்து திணைக்களம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது

இதுதவிர, மருதானை, தெமட்டகொடை, களனி மற்றும் பேஸ்லைன் வீதி உள்ளிட்ட தொடருந்து நிலையங்களில் தொடருந்துகள் நிறுத்தப்படமாட்டாது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளர்.