கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு..!

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று மேலும் 326 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு தொற்றுறுதி செய்யப்பட்டவர்களில் 154 பேர் சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.