நடிகை நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படம் ??உடல் இடையை குறைத்து ஆளே மாறிட்டாங்க !!ஆடிப்போன ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே

நடிகை நித்யா மேனன் வெளியிட்ட புகைப்படம் ??உடல் இடையை குறைத்து ஆளே மாறிட்டாங்க !!ஆடிப்போன ரசிகர்கள் !! புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமா திரையுலகில் பல நடிகைகள் இருந்தாலும் நடிகை நித்யா மேனன் அவர்களுக்கு தன்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை இவர் வைத்துள்ளார்.இவர் தமில்லில் அதிக படங்களில் நடிக்க வில்லை என்றாலும் இவர் தேர்ந்து எடுக்கும் கதைக்களம் அனைத்தும் வித்யாசமானதாக தான் இருந்து வருகிறது .இவர் தமிழில் சில படங்கள் நடித்துள்ள நிலையில் இவர் ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அணைத்து மொழி படங்களிலும் இவர் நடித்துள்ளார்.இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகமான படம் நூற்றிஎன்பது இதில் இவர் சித்தார்த் அவர்களுடன் இணைந்து நடித்து இருப்பார்.

பின்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுடன் அட்லி இயக்கத்தில் மாபெரும் வசூல் சாதனை புரிந்த மெர்சல் படத்தில் இவர் விஜய்க்கு மனைவியாக நடித்து இருப்பார்.தற்போது பல படங்களில் நடித்து வந்த இவர்.தற்போது உடல் இடை அதிகமான காரணத்தினால் எந்த ஒரு படத்திலும் இவர் கமிட் ஆகாவில்லை.நித்யா மேனன் அவர்கள் தற்போது இவருக்கு படங்கள் இல்லாததால் இவர் உடல் இடையை குறைத்து காட்சியளிக்கிறார்.

தற்போது இவர் இடையை குறைத்து வருகிறார். மீண்டும் இவர் ஒல்லியாக புகைப்படம் ஒன்றை சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் இவர் ஒல்லியாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.அதை கண்ட ரசிகர்கள் ஷாக்கில் உள்ளனர்.அந்த புகைபப்டத்தை இணையதளத்தில் பரப்பி வருகின்றனர்.அந்த புகைப்படம் கீழே உள்ளது.