வீரவில சிறைச்சாலையில் 74 கைதிகளுக்கு கொரோனா...!
வீரவில சிறைச்சாலையின் 74 கைதிகளுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது
ஏனைய சிறைச்சாலைகளில் இருந்து தனிமைப்படுத்தலுக்காக வீரவில சிறைச்சாலைக்கு அனுப்பபட்டவர்களுக்கே கொவிட்-19 தொற்றுறுதியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த சிறைச்சாலை கைதிகளுடன் தொடர்புடையவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சிறைச்சாலைகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2200 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025