இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 140ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 140ஆக அதிகரித்துள்ளது.
மரணங்கள் பதிவான பகுதிகள்
*கோட்டை பகுதியைச் சேர்ந்த 98 வயது ஆண்
*கஹதுட்டுவ பகுதியைச் சேர்ந்த 80 வயது ஆண்
*மக்கொன பகுதியைச் சேர்ந்த 71 வயது ஆண்
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025