தொழில் வாய்ப்புகளுக்காக இலங்கைப் பணியாளர்கள் சிலர் வெளிநாடுகளுக்கு பயணம்
இலங்கை பணியாளர்கள் சிலர் இன்று தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.
இதன்படி 303 இலங்கை பணியாளர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்
ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கே அவர்கள் சென்றுள்ளனர்
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாத்திரம் இரண்டு விமானங்கள் ஊடாக 210 பேர் பயணித்துள்ளனர்
சினிமா செய்திகள்
டாக்சிக் திரைப்படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் விமர்சனம்
26 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026
Rakul Preet's hot and gorgeous looks in red dress 💖💕
12 August 2026