சிறைச்சாலை கொத்தணியின் எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

சிறைச்சாலை கொத்தணியின் எண்ணிக்கை 2,000ஐ கடந்தது

நாட்டில் சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,000ஐ கடந்துள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, சிறைச்சாலை கொத்தணியில் உள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,051 ஆக அதிகரித்துள்ளது.