கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 362 பேர் அடையாளம்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 362 பேர் அடையாளம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 362 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

பேலியகொடை மீன் கொத்தணியுடன் தொடர்புடைய 285 பேர் மற்றும் சிறைச்சாலைகளில் இருந்த 77 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.