வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை

வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை

வாகன போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு முன்பாக சிறிய அளவிலான சுரங்கப் பாதைகளோ அல்லது பாதசாரிகளுக்கான மேம்பாலக் கடவைகளை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நெடுஞ்சாலைகள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.