கட்டாருக்கான புதிய இலங்கை தூதுவராக எம்.மொஹமட் நியமனம்..!
கட்டாருக்கான புதிய இலங்கை தூதுவராக எம்.மொஹமட் என்பரை நியமிப்பதற்கு நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.