வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு

வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பு

வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் நாளை (07) ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

பொலனறுவையில் உள்ள தேசிய பூங்காவின் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுப்பதற்கு தவறியமைக்காக நாடளாவிய ரீதியில் உள்ள வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் இவ்வாறு ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளனர்.