கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கொரோனா

கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கொரோனா

கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.எம்.பி.வீரசேகரவிற்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இந்தநிலையில் அவரின் முதல் நிலை தொடர்புடையவர்களான ஹம்பாந்தோட்டை மேற்கு நகர சபை அதிகார பகுதியின் கமநல சேவைகள் காரியாலயத்தின் 4 அதிகாரிகள் உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

கமநல சேவைகள் ஆணையாளர் நாயகத்தின் சாரதிற்கு இதற்கு முன்னர் கொவிட் 19 தொற்றுறுதியாகியிருந்தது.