போதைப்பொருள் தம்வசம்வைத்திருந்த 04 பேர் கைது

போதைப்பொருள் தம்வசம்வைத்திருந்த 04 பேர் கைது

சுமார் 100 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் தம்வசம்வைத்திருந்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் மாரவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.