தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 45 பேர் கைது..!
முகக்கவசம் அணியாமை உள்ளிடட தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 45 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்
இதற்கமைய தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 1172 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026