தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்த விடயம்
தமது கட்சிக்கு கிடைத்துள்ள ஒரேயொரு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு நியமிக்கப்படுபவர் யார் என்பது தொடர்பில் இந்த மாதம் நிறைவடைவதற்குள் அறிவிக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அதன் பொதுச் செயலாளர் சமல் சேனரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் மேலும் ஆராய்வதற்கு, கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஊரே மணக்க மணக்க மத்தி மீன் குழம்பு - இலங்கை பாணியில் எப்படி செய்வது?
26 December 2025
நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? இதோ எச்சரிக்கை பதிவு
23 December 2025
யாழ்ப்பாணத்து சுவையில் வாயூரும் இறால் புட்டு மசாலா செய்வது எப்படி?
20 December 2025