தாழமுக்க வலையமாக நிலைகொண்டிருக்கும் தாழமுக்க பிரதேசம்

தாழமுக்க வலையமாக நிலைகொண்டிருக்கும் தாழமுக்க பிரதேசம்

மன்னார் வளைகுடா கடற்ரப்பில் உருவாகியுள்ள தாழமுக்க பிரதேசம், தற்போது தாழமுக்க வலையமாக நிலைகொண்டிருப்பதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

இந்தநிலைமை படிப்படியாக குறைவடைந்து அதன் பாதிப்பு குறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் மீன்பிடி நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் அபாயம் நிலவுகிறது.