துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் பலி..!
மாத்தளை-வீல்கமுவ பகுதியில் பெண் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 57 வயதான குறித்த பகுதியை சேர்ந்த பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்றிலும் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026