மத வழிபாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அநுராதபுரம் நகரில் உள்ள ஜய ஸ்ரீ மகா விகாரையில் மத வழிபாடுகளில் ஈடுப்பட்டுள்ளார்.
இதனை, தொடர்ந்து ஜனாதிபதி ருவாண்வெலி மகாசாயவிற்கும் சென்று மத வழிபாடுகளில் ஈடுப்பட்டார் என கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026